+%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D...
Sunday, 25 August 2019 - 13:42
சீரற்ற வானிலையால் போட்டி தாமதம்...
33

Views
சுற்றுலா நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டியின் இன்றைய 4 ஆம் நாள் ஆட்டம், சீரற்ற வானிலை காரணமாக தாமதமாகியுள்ளது.

கொழும்பு பீ. சரவணமுத்து சர்வதேச விளையாட்டு திடலில் இந்தப் போட்டி இடம்பெறுகிறது.

போட்டியின் நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டநேர நிறைவின்போது, தமது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 4 விக்கட்டுக்களை இழந்து 196 ஓட்டங்களை பெற்றிருந்தது.

முன்னதாக இலங்கை அணி, தமது முதல் இன்னிங்ஸில் 244 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE