நிலந்த டி சொய்சா புதிய சாதனை..

Monday, 09 September 2019 - 13:15

%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88..
600 அடி பள்ளாத்தாக்கான மாத்தளை றிவஸ்டன் சிறிய உலக முடிவில், குறுகிய காலத்தில் இறங்கி, இலங்கையின் மழை இறக்க வீரரான கொஸ்கொட நிலந்த டி சொய்சா புதிய சாதனையை படைத்துள்ளார்.

57 விநாடிகளில் அவர் குறித்த பள்ளத்தாக்கில் இறங்கி முடித்துள்ளார்.

முன்னதாக கடந்த 2006ஆம் ஆண்டு ஒரு நிமிடம் 23 விநாடிகளில் றிவஸ்ரன் பள்ளத்தாக்கில் அவர் இறங்கியிருந்தமையே சாதனையாக இருந்த நிலையில், தற்போது புதிய சாதனையை படைத்துள்ளார்.

இன்று காலை 9 மணி, 9 நிமிடம் 9 விநாடிக்கு அந்தப் பள்ளத்தாக்கில் அவர் இறங்கி முடித்துள்ளார்.

இலங்கையின் மழை இறக்க வீரரான கொஸ்கொட நலிந்த டி சொய்சா, இதுவரை 7 மலைகளில் இறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.







Exclusive Clips