%E0%AE%8F%E0%AE%B7%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81..
Saturday, 14 September 2019 - 7:53
ஏஷஸ் தொடரின் இறுதிப் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று..
411

Views
அவுஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஏஷஸ் தொடரின் இறுதிப் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று நிறைவடைந்தது.

லண்டன் ஓவல் மைதானத்தில் இடம்பெறும் இந்தப் போட்டியில் தமது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பாடும் இங்கிலாந்து அணி, நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கட் இழப்பின்றி 9 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

முன்னதாக இங்கிலாந்து அணி, தமது முதல் இன்னிங்ஸில் 294 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து.

இதேவேளை, அவுஸ்திரேலிய அணி, தமது முதல் இன்னிங்ஸில் 225 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

இங்கிலாந்து அணி சார்பில் பந்துவீச்சில், ஜொப்றா ஆச்சர் 6 விக்கட்டுக்களைக் கைப்பற்றினார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE