பலமான நிலையில் இங்கிலாந்து...

Sunday, 15 September 2019 - 6:50

%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81...
இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 5 வது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் 3 நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இந்த போட்டியில் தமது இரண்டாவது இனிங்ஸ்க்காக துடுப்பெடுத்தாடி வரும் இங்கிலாந்து அணியினர் 3 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கட்டுக்களை இழந்து 313 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளனர்.

முன்னதாக தமது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 294 ஓட்டங்களையும் அவுஸ்திரேலிய அணி தமது முதலாவது இன்னிங்சில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 225 ஓட்டங்களையும் பெற்று கொண்டன.

இந்நிலையில் இங்கிலாந்து அணி 382 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.







Exclusive Clips