6+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%87%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+601+%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D..
Friday, 11 October 2019 - 19:32
6 விக்கட்டுக்களை இழந்து 601 ஓட்டங்கள்..
1

Shares
163

Views
இந்திய மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நிறைவு பெற்றுள்ளது.
 
போட்டியில் தமது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பாடிய வரும் தென்னாபிரிக்கா அணி இன்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவு வரை 3 விக்கட்டுக்களை இழந்து 36 ஓட்டங்களை பெற்றுள்ளது.

போட்டியில் தமது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பாடிய இந்திய அணி 6 விக்கட்டுக்களை இழந்து 601 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஆட்டத்தை இடைநிறுத்தி கொண்டது.

துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பாக அணித்தலைவர் விராட் கோஹ்லி ஆட்டமிழக்காது 254 ஓட்டங்களையும், மயங் அகர்வால் 108 ஓட்டங்களையும் பெற்று கொடுத்தனர்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE