மகளிர் மரதன் போட்டியில் கென்ய வீராங்கனை புதிய உலக சாதனை

Monday, 14 October 2019 - 13:42

%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AF+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88
16 வருடங்களுக்கு பிறகு மகளிர் மரதன் போட்டியில் கென்யாவின் ப்ரிஷடி கொஸ்காய் புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.

நேற்று நடைபெற்ற குறித்த போட்டியில் 2 மணி 14 நிமிடம் 4 வினாடிகளில் பந்தய தூரத்தை ஓடி முடித்து புதிய உலக சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

சிகாகோவில் கடந்த 2003ஆம் ஆண்டு இடம்பெற்ற சர்வதேச மரதன் போட்டியில் பிரித்தானியாவின் போலா ரெடிக்லிஸ் என்ற வீராங்களை 2 மணி 15 நிமிடம் 25 வினாடிகளில் பந்தய தூரத்தை எட்டி உலக சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.







Exclusive Clips