100 பந்துகளைக் கொண்ட கிரிக்கட் போட்டி

Wednesday, 16 October 2019 - 13:30

100+%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF
100 பந்துகளைக் கொண்ட கிரிக்கட் போட்டித் தொடருக்கான அணிகளுக்கு உள்வாங்கப்படவுள்ள மிகவும் விலையுயர்ந்த வீரர்களின் பட்டியலில், இலங்கை வீரர் லசித் மலிங்கவும் உள்ளடங்குகிறார்.

ஒருலட்சத்து 25 ஆயிரம் பவுண்களுக்கு ஒப்பந்தம் செய்யப்படுகின்ற வீரர்களின் பட்டியலில் மலிங்க உள்ளடக்கப்பட்டுள்ளார்.

ஸ்டீவ் சுமித், டேவிட் வோனர், மிட்சல் ஸ்டார்க், க்றிஸ்கெயில் மற்றும் ககிசோ ரபாடா போன்றவர்களும் இந்த பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

எட்டு கிரிக்கட் கழகங்களுக்கு இடையிலான இந்த தொடர் அடுத்த ஆண்டு ஜுலை மாதம் 17ம் திகதி முதல் ஆகஸ்ட் 16ம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.
 
 







Exclusive Clips