மீண்டும் பணிக்குத்திரும்பவுள்ள பங்களாதேஷ் கிரிக்கட் அணி ..

Thursday, 24 October 2019 - 8:26

%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+..
பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டிருந்த பங்களாதேஷ் கிரிக்கட் அணி வீரர்கள், அதனைக் கைவிட்டு மீண்டும் பணிக்குத் திரும்பவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

கொடுப்பனவு, நிர்வாகத்துறை மறுசீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் கடந்த திங்கட்கிழமை முதல் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.

இதன் காரணமாக, அடுத்த மாதம் இடம்பெறவிருந்த இந்திய மற்றும் பங்களாதேஷ் தொடர் இடம்பெறுவது சந்தேகத்திடமாகியிருந்தது.

இந்த நிலையில், நேற்றைய தினம் பங்களாதேஷ் கிரிக்கட் வீரர்களுக்கும், கிரிக்கட் சபை மற்றும் வீரர்கள் நலச்சங்கம் ஆகியவற்றுக்கு இடையில் இடம்பெற் பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட இணக்கப்பாட்டை அடுத்து பணிப்புறக்கணிகப்பு கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், பங்களாதேஷ் கிரிக்கட் சபையின் தலைவர் ஹசன் மற்றும் பணிப்பாளர் ரஹ்மான் ஆகியோர், அந்த நாட்டு பிரதமர் ஷெய்க் ஹஷீனாவையும் ளூநiமா ர்யளiயெ நேற்று சந்தித்து இது குறித்து கலந்துரையாடியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







Exclusive Clips