முதலிடத்தை பிடித்த ரபேல் நடால்...

Tuesday, 05 November 2019 - 8:04

%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D...
ஸ்பெய்னின் ரபேல் நடால் தொடர்ச்சியாக எட்டாவது முறையாக தரவரிசைப் பட்டியலில் முதலாவது இடத்தைப் பெற்றுள்ளார்.

சர்பியாவின் நொவெக் ஜொகொவிச் ஐந்தாவது ஆண்டாக பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் போட்டியில் பட்டம் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுவிஸ்லாந்து வீரரான ரோஜர் பெடரருக்கு பிறகு அதிக வயதுடைய டென்னிஸ் வீரராக நடால் காணப்படுகிறார்.

இதேவேளை, 36 வயதுடைய ரோஜர் பெடரர் தொழில்முறை டென்னிஸ் வீரர்கள் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.







Exclusive Clips