2%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+
Saturday, 09 November 2019 - 8:22
2வது போட்டி இன்று
1

Shares
135

Views
மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2 ஆவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

லக்னோவில் பகலிரவு ஆட்டமாக இடம்பெறவுள்ள இந்தப் போட்டி, இலங்கை நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாக உள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச கிரிக்கட் தொடரின் முதலாவது போட்டியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி, 1க்கு 0 என்ற அடிப்படையில் முன்னிலையில் உள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE