5+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+
Tuesday, 12 November 2019 - 8:51
5 விக்கட்டுக்களால் வெற்றி
1

Shares
169

Views
ஆப்கானிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
 
நேற்று இடம்பெற்ற இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்த தீவுகள் அணி; முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.
 
இதன்படி முதலில் துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் நிறைவி;ல் 7 விக்கட்டுக்களை இழந்து 249 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
 
இதனையடுத்து 250 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 48.4 ஓவர் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழ்ந்து 253 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.
 
இதன்மூலம் இந்த தொடரை மேற்கிந்திய தீவுகள் அணி 3 க்கு 0 என்ற அடிப்படையில் முழுமையாக கைப்பற்றியுள்ளது.
 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE