அவுஸ்திரேலிய டெஸ்ட் குழாம் அறிவிப்பு

Thursday, 14 November 2019 - 19:49

%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடருக்கான அவுஸ்திரேலிய குழாமில், ஜோ பார்ன்ஸ் மற்றும் ட்ரவிஸ் ஹெட் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.

ஆசஸ் தொடருடன் அணியில் இடம் வழங்கப்படாதிருந்த கெமரன் பேங்க்ரோப்ட் குழாமில் இணைக்கப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலிய டெஸ்ட் குழாம்
  • டேவிட் வோர்னர்
  • ஜோ பார்ன்ஸ்
  • மார்னஸ் லெபுஸ்சக்ன்
  • ஸ்டீவ் ஸ்மித்
  • ட்ரவிஸ் ஹெட்
  • மெத்திவ் வேட்
  • கெமரன் பேங்க்ரோப்ட்
  • டிம் பெய்ன் (தலைவர்)
  • பெட் கம்மின்ஸ்
  • மிட்சல் ஸ்டார்க்
  • நெதன் லியோன்
  • ஜொஷ் ஹசல்வுட்
  • ஜேம்ஸ் பெட்டின்சன்
  • மைக்கல் நீசர்







Exclusive Clips