இந்திய-பங்களாதேஷ் பகலிரவு டெஸ்ட் போட்டி

Monday, 18 November 2019 - 15:40

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF
இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி எதிர்வரும் 22 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

பகலிரவு ஆட்டமாக இந்த போட்டி கொல்கத்தாவில் எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.








Exclusive Clips