Wednesday, 20 November 2019 - 20:02
அவுஸ்திரேலியாவுக்கு ஆட்டம் காண்பிக்க காத்திருக்கும் 16 வயது வீரர்
எதிர்வரும் அவுஸ்திரேலிய அணியுடன் பிரிஸ்பேனில் இடம்பெறவுள்ள டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானின் 16 வயதுடைய வேகப்பந்து வீச்சாளரான நஷீம் ஷா உள்வாங்கப்பட்டுள்ளார்.
மேற்படி போட்டியில் இவர் விளையாடும் பட்சத்தில் குறைந்த வயதில் அவுஸ்திரேலியாவுடன் டெஸ்ட் போட்டியொன்றில் விளையாடும் இள வயது வீரர் என்கிற பெருமையை பெறுவார்.