%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81++%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+..
Sunday, 08 December 2019 - 13:31
இரண்டாவது போட்டி இன்று ..
1

Shares
179

Views
இந்திய மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிரான இரண்டாவது 20 க்கு 20 கிரிக்கட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

இந்த போட்டி இன்று பிற்பகல் 7 மணிக்கு திருவனந்தபுரத்தில் ஆரம்பமாகவுள்ளது.

முன்னதாக இந்த தொடரில் இடம்பெற்ற போட்டியில் இந்திய அணி 6 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது.

இதன்படி மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி 1 க்கு 0 என்ற அடிப்படையில் முன்னிலை வகிக்கிறது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE