நான்காம் நாள் ஆட்டம் இன்று..!

Saturday, 14 December 2019 - 7:57

%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81..%21
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

போட்டியில் தமது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி நேற்றைய மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவு வரை 6 விக்கட்டுக்களை இழந்து 282 ஓட்டங்களை பெற்றிருந்தது.

சீரற்ற வானிலை மற்றும் போதிய வெளிச்சமின்மை காரணமாக போட்டி பல தடவைகள் நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.









Exclusive Clips