அவுஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது.
போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பாடி வரும் நியூலாந்து அணி நேற்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவு வரை 5 விக்கட்டுக்களை இழந்து 109 ஓட்டங்களை பெறறிருந்தது.
நியூசிலாந்து அணி சார்பில் ஆட்டமிழக்காமல் துடுப்பாடி வரும் ரோஸ் டெய்லர் 66 ஓட்டங்களை பெற்றுள்ளார்.
முன்னதாக தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 416 ஓட்டங்களை பெற்றிருந்தது.