%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81..
Sunday, 19 January 2020 - 7:41
முதலாவது டெஸ்ட் போட்டி இன்று..
306

Views
இலங்கை மற்றும் சிம்பாவே ஆகிய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி சிம்பாவேயின் ஹராரே மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 1.30 அளவில் ஆரம்பமாகவுள்ளது.

இந்த போட்டியில் இலங்கை அணிக்கு திமுத் கருணாரத்னவும்இ சிம்பாப்வே அணிக்கு சீன் வில்லியம்சும் தலைமை தாங்கவுள்ளனர்.

இதேவேளை இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவதும்இ இறுதியுமான டெஸ்ட் போட்டிஇ எதிர்வரும் 27ஆம் திகதி ஹராரே மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE