19 வயதிற்குட்பட்ட உலக கிண்ண கிரிக்கட் போட்டியில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரன மணித்தியாலத்திற்கு 175 கிலோமீற்றர் வேகத்தில் பந்து வீசியுள்ளார்.
இந்தியாவுடன் நேற்றைய தினம் இடம்பெற்ற போட்டியின் போதே இவர் 175 கிலோமீற்றர் வேகத்தில் பந்து வீசியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.