%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%8E%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8B+%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
Wednesday, 22 January 2020 - 15:12
சிம்பாம்வே அணிக்கு எதிராக எஞ்சலோ மெத்யூஸ் சதம்
251

Views
இலங்கை அணியின் வீரர் எஞ்சலோ மெத்யூர் சர்வதேச டெஸ்ட் அரங்கில் தனது 10வது சதத்தினை பூர்த்தி செய்துள்ளார்.

சிம்பாம்வே அணிக்கு எதிராக ஹராரே மைதானத்தில் இடம்பெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியிலேயே அவர் மேற்படி சதத்தினை பதிவு செய்துள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE