விராட் கோலி பல சாதனைகளை முறியடிப்பார்..

Thursday, 23 January 2020 - 13:46

%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D..
இந்திய அணித் தலைவர் விராட் கோலி பல சாதனைகளை முறியடிப்பார் என அவுஸ்திரேலிய கிரிக்கட் வீரர் ஸ்ரீவ் ஸ்மித்  தெரிவித்துள்ளார்.
 
இந்திய ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்தபோது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
 
மூன்று வகையான கிரிக்கட் போட்டிகளிலும் ஒரு நம்பமுடியாத வீரராக விராட் கோலி உள்ளார்.
 
இதுவரை அவர் பல சாதனைகளை முறியடித்துள்ளார்.
 
இந்த நிலையில், எதிர்வரும் ஆண்டுகளில் பல சாதனைகளை அவர் முறியடிப்பார் என ஸ்ரீவ் ஸ்மித் குறிப்பிட்டுள்ளார்.
 
 
 
 







Exclusive Clips