%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81...
Friday, 24 January 2020 - 13:46
முதலாவது போட்டி இன்று...
96

Views
பாக்கிஸ்தான் மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கிடயிலான முதலாவது இருபதுக்கிருபது போட்டி இன்று ஆரம்பமாக உள்ளது.

லாகூரில் இடம்பெற உள்ள இந்த போட்டியில் பாக்கிஸ்தான் அணி சார்பாக சிரேஸ்ட வீரர்களான சுகைத் மலிக்,மற்றும் மொஹமட் ஹபிஸ் ஆகியோர் விளையாடுவார்கள் என எதிர்ப்பார்க்ப்படுகின்றது.

இதேவேளை இலங்கை அணி பாக்கிஸ்தான் அணியுடனான தொடரில் விளையாட உள்ளதுடன்,  தொடர்ந்து பங்களாதேஸ் அணியுடனான  ஒரு நாள் சர்வதேச போட்டிகளிலும் விளையாட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE