தென்னாபிரிக்க தொடரிலிருந்து விலகும் கிளென் மெக்ஸ்வெல்

Wednesday, 12 February 2020 - 19:32

%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக இருபதுக்கு 20 மற்றும் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் அவுஸ்ரேலிய அணியின் கிளென் மெக்ஸ்வெல் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு பதிலாக அவுஸ்ரேலிய அணியின் ஆர்சி சோர்ட் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்ரேலிய கிரிக்கெட் சபை இன்று இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

கிளென் மெக்ஸ்வெல்லின் முழங்கையில் அறுவை சிகிச்சை செய்ய உள்ளமையினால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.







Exclusive Clips