தமது வேதனத்தின் ஒரு பகுதியை வழங்க முன்வர வேண்டும்...!

Friday, 03 April 2020 - 18:05

%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D...%21

கொரோனா வைரஸ் தொற்றை ஒழிக்க ப்றீமியர் லீக் கால்பந்தாட்ட வீரர்கள் தமது வேதனத்தின் ஒரு பகுதியை வழங்க முன்வர வேண்டும் என பிரித்தானிய சுகாதாரத்துறை செயலாளர் மற் ஹன்கொக் (ஆயவவ ர்யnஉழஉம) தெரிவித்துள்ளார்.

பல தரப்பட்ட மக்கள் தம்மை அர்ப்பணித்துள்ள நிலையில், ப்றிமியர் லீக் வீரர்கள் நிதி உதவியினை வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

நாளாந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோது அவர் இதனை தெரிவித்தார்.

கொரோகா வைரஸ் தொற்று காரணமாக இன்று வரை பிரித்தானியாவில் 2 ஆயிரத்து 921 பேர் பலியான நிலையில், பிருத்தானிய சுகாதாரத்துறை செயலாளர் மற் ஹன்கொக (ஆயவவ ர்யnஉழஉம) இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார்








Exclusive Clips