மூன்றாவது முறை திருமணம் முடித்த யுவன்! (படங்கள்)

Friday, 02 January 2015 - 15:17

%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%21+%28%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%29
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா 3 ஆவது தடவையாகவும் திருமணம் செய்து கொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கு ஆதாரமாக படங்கள் சிலவும் இணையத்தளங்களில் வெளியாகியுள்ளன. இசைஞானி இளையராஜாவின் புதல்வரான யுவன் இதற்கு முன்னர் இரு தடவை திருமணமாகி கருத்து முரண்பாட்டால் மனைவிகளிடமிருந்து பிரிந்துவிட்டார்.

பின்னர் தனது தாயாரின் மறைவுக்கு பின்னர் அவர் இஸ்லாமிய மதத்தை தழுவினார்.

இந்நிலையில் அவர் இஸ்லாமிய முறைப்படி ஜப்புருனிசா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.