மூன்று நிமிடத்துக்கு ஜெக்லின் வாங்கிய கட்டணம் தெரியுமா?

Wednesday, 14 January 2015 - 11:01

%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9C%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%3F
பொலிவுட் நட்சத்திரமான ஜெக்லின் பெர்ணாண்டஸ் அண்மையில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்குபற்றுவதற்காக 75 இலட்சம் இந்திய ரூபாவை கட்டணமாக அறவிட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

'சய்பை மஹோற்சவ்' என்ற நிகழ்வில் கலந்துகொள்ளவே இக்கட்டணத்தை அவர் வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது சல்மான் கானுடன் அடிக்கடி இணைந்து காணப்படும் ஜெக்லின் பெர்ணாண்டஸ் அவருடன் ,கிக்' திரைப்படத்தில் நடித்தார்.

இதன்காரணமாகவே அவரது மதிப்பு பொலிவுட்டில் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.