திருமண பந்தத்தில் இணைந்தார் ஷ்ரேயா கோஷல்

Friday, 06 February 2015 - 12:50

%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3+%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%B2%E0%AF%8D
இந்தியாவைச் சேர்ந்த பிரபல பாடகி ஷ்ரேயா கோஷல் நேற்று திருமண பந்தத்தில் இணைந்துகொண்டார்.

அவர் தனது நீண்ட நாள் காலதலான சிலாடிட்யாவையே கரம் பிடித்துள்ளார்.

பெங்காலி முறைப்படி இடம்பெற்ற இத்திருமண வைபவம் தொடர்பில் அவர் தனது பேஸ்புக் மற்றும் டுவிட்டர் கணக்கின் ஊடாக அறிவித்துள்ளார்.

குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே திருமணத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.