சன்னியால் மிரண்ட தணிக்கைக் குழுவினர் (படங்கள் இணைப்பு)

Monday, 16 February 2015 - 9:45

%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A4%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%28%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%29+++

சன்னிலியோன், இந்திய சினிமாவில் கவர்ச்சி காட்டுவதற்கு இவருக்கு நிகர் இவரே.

மேலும் வெளிநாட்டில் ஆபாச படங்களில் நடித்த நடிகை இவர்.இதனால் இவர் உலகப் பிரபலம்.

இவரை இந்தி படங்களில் நடிக்க வைத்தனர்இதனைத் தொடர்ந்து தமிழில் ஜெய் நடித்த ‘வடகறி’ படத்திலும் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடினார்சன்னி.

இது மட்டுமன்றி இந்தியில் சன்னி லியோன் நடித்த எல்லா படங்களுக்குமே தணிக்கை குழுவினர் ‘ஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர்.

தற்போது 'ஏக் பாஹேலி லீலா' என்ற இந்தி படத்தில் அவர் நடிக்கிறார். இதில் மிகவும் ஆபாசமாக நடித்துள்ளாராம்.இதனால் சிக்கலில் சிக்கியுள்ளது இத்திரைப்படம்.

ஒரு பாடல் காட்சியில்100 லிட்டர் பாலில் சன்னி லியோன் குளிப்பது போன்று காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவல் இணையத்தளங்களிலும் வெளியானது.
   

நிஜமாகவே பாலை வாங்கி வந்து அவர் தலையில் ஊற்றி இந்த காட்சியை எடுத்தனர். இதுவும் ஆபாசமாகவே இருந்ததாம்.

இந்த படத்தை தணிக்கை குழு அதிகாரிகள் சன்னிலியோன் கவர்ச்சியில் மிரண்டார்களாம். பொதுவாக ஆபாச படங்களுக்கு தணிக்கை குழுவினர் ‘ஏ’ சான்றிதழ் அளிப்பது வழக்கம்.

ஆனால் சன்னிலியோன் படம் ‘ஏ’ படங்களை விட மோசமாக இருந்ததால் படம் முழுவதும் அரை குறை ஆடையிலேயே கவர்ச்சியாக நடித்துள்ளாராம்.

இந்த படத்துக்கு ‘ஏ’ சான்று கூட தர முடியாது என தணிக்கைக் குழு மறுத்துள்ளதாம். ஆபாச சீன்களை வெட்டி எறியுமாறும் நிர்பந்தித்தனர். ஆனால் கதைக்கு கவர்ச்சி தேவை என படக்குழுவினர் வாதாடி வருகிறார்கள்.

 நன்றி: இணையம்