சன் எப். எம் இன் அடுத்த உலகத்தர இசை நிகழ்ச்சி 'Sean Paul Live in Concert'

Thursday, 22 October 2015 - 16:25

%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D.+%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0+%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%27Sean+Paul+Live+in+Concert%27

இலங்கையின் பொழுதுபோக்குத் துறையில் என்றுமே புதுமைகளை புகுத்துவதில் முதற்தர ஊடகவலையமைப்பான ஆசிய ஒலிபரப்பு கூட்டமைப்பின், 'சன் எப்.எம்' பல்வேறு வெளிநாட்டுக் கலைஞர்களை இலங்கைக்கு அழைத்து வந்து ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது.

அதன் தொடர்ச்சியாக கிரமி விருதுக்குச் சொந்தக்காரரும் , பாடல் விற்பனையில் பிளாட்டினம் தரச்சான்றிதழை பெற்றவருமான ஷோன் போலை இம்முறை இலங்கைக்கு அழைத்துவருகின்றது 'சன் எப்.எம்'.

உலகம் பூராகவும் பல மில்லியன் ரசிகர்களை கொண்ட அவரின் ஆல்பங்கள் 10 மில்லியனுக்கும் அதிகமாக விற்பனை ஆகியுள்ளன.

அவரின் பாடல்கள் அமெரிக்க நிகழ்சிப் பட்டியலிலும் 1 இடத்தை பல தடவை பெற் என்பது குறிப்பிடத்தக்கது.

Sean Paul Live in Concert நிகழ்ச்சி எதிர்வரும் நவம்பர் 28 ஆம் திகதி 6 மணி முதல் ஹெவ்லொக் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

மேற்படி நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுக்களை ஹில்டன் ஹோட்டலில்  காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை பெற்றுக்கொள்ளமுடியும். இது தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள அழைக்கவும்.

0773 035 930 
011 2346 755


டிக்கெட்டுக்களை இணையம் ஊடாக கொள்வனவு செய்ய …www.gettickets.lk  

இது தொடர்பில் மேலதிக தகவல்களை பெற விரும்பின்  www.sunfm.lk/sean-paul-live-in-concert-2015