அமெரிக்காவில் வசூலை வாரி குவித்த ரஜினிமுருகன்...!

Tuesday, 26 January 2016 - 12:42

%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D...%21
பொங்கலுக்கு வெளிவந்த ரஜினிமுருகன் வெற்றி நடைப்போடுகின்றது.

இப்படம் தமிழகத்தின் வசூல் ரூ 30 கோடியை தாண்டிவிட்டது.

இந்நிலையில் இப்படத்தை அமெரிக்காவில் வெளியிட்ட நிறுவனம் கூறுகையில் 'ரஜினிமுருகன்' இங்கு 1 லட்சம் டொலர்லருக்கு மேல் வசூல் செய்து விட்டது".

இதுநாள் வரை வந்த சிவகார்த்திகேயன் படங்களில் இது தான் அதிக வசூல் என கூறியுள்ளனர்.

மேலும் உலகம் முழுவதும் இப்படம் ரூ 50 கோடி வசூலை நெருங்கவிருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.