சூர்யாவால் என் தூக்கம் போனது- கார்த்தி நெகிழ்ச்சி

Wednesday, 27 January 2016 - 8:44

%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%A8%E0%AF%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF
தமிழ் சினிமாவில் சூர்யா, கார்த்தி இருவரும் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்.

இந்நிலையில் தன் அண்ணன் சூர்யாவின் 24 படத்தின் போஸ்ட்டரை சமீபத்தில் பார்த்த கார்த்தி தன் முகநூலில் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

இதில் , இவர் ஒவ்வொரு முறையும் தனது அர்ப்பணிப்பின் மூலமாக எனக்கு தூங்காத இரவுகளை உண்டாக்கி வருகிறார், இந்தப் போஸ்டரைப் பாருங்கள்' என்று குறிப்பிட்டுள்ளார்.

24 படத்தின் லுக் ஒவ்வொருன்று வித்தியாசமாக இருப்பதாகவும், இதை வைத்து படத்தின் கதையை கணிக்கவே முடியவில்லை என சமூக வலைத்தளங்களிலும் ரசிகர்கள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.