பிரபல நடிகருடன் மோதிய சூரி

Sunday, 31 January 2016 - 15:10

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF

அஜித்துடன் நடிக்க வேண்டும் என்ற சூரியின் நீண்ட நாள் ஆசை வேதாளம் படத்தில் நிறைவேறி விட்டது.

இதை தொடர்ந்து இவர் நடித்து சமீபத்தில் வெளிவந்த ரஜினிமுருகன், அரண்மனை-2 ஆகிய படங்கள் ரசிகர்களிடன் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

இந்நிலையில் இவரும் விமலும் இணைந்து மாப்பிள்ளை சிங்கம்என்ற படத்தில் நடித்தனர், இப்படத்தின் படப்பிடிப்பின் போது இருவருக்குமிடையே வாக்குவாதத்தில் சண்டை வந்ததாக கூறப்பட்டது.

ஆனால், இதுக்குறித்து படக்குழு கூறுகையில் ‘அதெல்லாம் வதந்தி தான், அவர்கள் இருவரும் எப்போதும் இணைந்து நடிப்பார்கள்’ என கூறியுள்ளது.