"இறுதிசுற்று" நாயகியின் உண்மை முகம் - காணொளி

Thursday, 04 February 2016 - 15:39

%22%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%22+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF
சமீபத்தில் வெளியாகி அனைவரதும் கவனத்தை ஈர்த்துள்ள திரைக்காவியம் 'இறுதிச்சுற்று' .

இதில் மாதவன் , ரித்திக்கா சிங் உட்பட பிரபலங்கள் நடித்துள்ளனர்.

அனைவரதும் பாராட்டுக்களையும் பெற்றுள்ள இந்த படத்தின் ரித்திகா சிங்கின் கதாபாத்திரம் இப்படத்தின் வெற்றிக்கு பெறும் பங்கு வகித்திருந்தது.

இப்படத்தில் இவர் ஒரு குத்துச்சண்டை வீரராக நடித்திருந்தார்.

எவ்வாறாயினும் , ரித்திகா நிஜத்திலும் குத்துச்சண்டை வீரர் , என்பது நம்மில் சிலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை .

அவ்வாறு அவர் கலந்துகொண்ட ஒரு போட்டி உங்களுக்காக .....