100 கிலோ எடையை தூக்கிய சமந்தா! – அதிர்ச்சியில் ரசிகர்கள் - காணொளி

Tuesday, 09 February 2016 - 11:54

100+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B+%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%21+%E2%80%93+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+-+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF
ஹீரோயின்களில் டாப் ஹிருனியாக வலம் வரும் சமந்தாவிற்கு நடிப்பு மீது எவ்வளவு ஆர்வமோ அந்தளவு உடற்பயிற்சியிலும் ஆர்வம் கொண்டவர்.

சமீபத்தில் சமந்தாவின் உடற்பயிற்சியாளர் குணல், சமந்தாவின் உடற்பயிற்சி செய்யும் காணொளி இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், சமந்தா, 100 கிலோ( 225lbs ) எடையை தூக்கி பயிற்சி எடுத்திருக்கிறார். அதுவும் மூன்று முறை மீண்டும் செய்வது குறிப்பிடத்தக்கது.

அந்த காணொளி இணையத்தில் வெளியான உடனேயே வைரல் லிஸ்டில் எகிறிவருகிறது.