பாடசாலைகளுக்கு விடுமுறை ..

Friday, 11 January 2019 - 18:40

%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+..
எதிர்வரும் 15 ஆம் திகதி தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வட மாகாண பாடசாலைகளுக்கு 14 ஆம் திகதி திங்கட்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் இதற்கான தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார் என ஆளுநரின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

குறித்த விடுமுறை தினத்துக்கான மாற்றுப் பாடசாலை தினம் பின்னர் அறிவிக்கப்படும் என ஆளுநர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
 


 நபர் ஒருவர் கைது
Monday, 03 August 2020 - 15:19

அஹூன்கல்ல - பாவெலிகந்த பிரதேசத்தில் காவற்துறை அதிரடி படையினர்... Read More

வயதுக்கு மீறிய பிறந்தநாள் கொண்டாட்டம் (காணொளி)
Monday, 03 August 2020 - 14:37

சிறுவர்களின் வயதுக்கு ஏற்புடையாமல் இருக்கும் வகையிலான... Read More

 தசை நோயினால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர் - { காணொளி }
Monday, 03 August 2020 - 14:26

தசை நோய் ஒன்றினால் பாதிக்கப்பட்டுள்ள பிள்ளையினால் பெற்றோர்... Read More