இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதம்

Friday, 11 January 2019 - 20:27

%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 179 ரூபா 87 சதம்  விற்பனை பெறுமதி 183 ரூபா 84 சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 228 ரூபா 35 சதம். விற்பனை பெறுமதி 235 ரூபா 81 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 205 ரூபா 91 சதம் விற்பனை பெறுமதி 213 ரூபா 17 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 181 ரூபா 58 சதம். விற்பனை பெறுமதி 188 ரூபா 40 சதம்

கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 135 ரூபா 35 சதம் விற்பனை பெறுமதி 140 ரூபா 39 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 128 ரூபா 15 சதம். விற்பனை பெறுமதி 133 ரூபா 61 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 132 ரூபா 38 சதம். விற்பனை பெறுமதி 136 ரூபா 91 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 65 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 71 சதம்.

இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 58 சதம்.

பஹ்ரேன் தினார் 483 ரூபா 50 சதம், ஜோர்தான் தினார் 256 ரூபா 89 சதம், குவைட் தினார் 602 ரூபா 22 சதம்,  கட்டார் ரியால் 50 ரூபா 6 சதம், சவுதி அரேபிய ரியால் 48 ரூபா 59 சதம், ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 49 ரூபா 62 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
 
 
 


ஜனாதிபதியின் பொருளாதார கொள்கை
Monday, 03 August 2020 - 7:34

பொருளாதார உரிமையை மக்களுக்கு கிடைக்கும் வகையிலான கொள்கையொன்றின்... Read More

சுற்றுலாத்துறை சார் சிறு மற்றும் நடுத்தர வர்த்தக நடவடிக்கைகள் பாதிப்பு..!
Sunday, 02 August 2020 - 10:01

சுற்றுலாத்துறை சார் சிறு மற்றும் நடுத்தர வர்த்தக நடவடிக்கைகள்... Read More

ஜூலை மாதத்தில் பணவீக்கம் அதிகரிப்பு
Saturday, 01 August 2020 - 20:14

இலங்கையின் ஆண்டு பணவீக்கம் ஜூலை மாதத்தில் சற்று அதிகரித்து... Read More