E.T.I நிறுவன பணிப்பாளர்கள் சுதந்திரமாக உள்ளனர்..?

Friday, 11 January 2019 - 19:09

E.T.I++%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D..%3F
அரசியல் ஆதரவுடன் ஈ.ரீ.ஐ நிறுவன பணிப்பாளர்கள் சுதந்திரமாக உள்ளனர் என ஈ.ரீ.ஐ நிறுவனத்தில் வைப்புச் செய்துள்ள வாடிக்கையாளர்களை பாதுகாக்கும் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

கொழும்பு வணிக நீதிமன்றத்தில் ஈ.ரீ.ஐ நிறுவனம் தொடர்பில் இன்று இடம்பெற்ற வழக்கு விசாரணைக்காக மன்றில் முன்னிலையானதின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது குறித்த சங்கத்தின் தலைவர் அநுஷா ஜெயந்தி இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
 
இன்றைய தினமும் ஈ.ரீ.ஐ நிறுவனம் தொடர்பான வழக்கில் கால அவகாசம் பெறப்பட்டதாகவும், எவ்வளவு வலியுறுத்தினாலும், அரசியல் பின்புலத்துடன் இருக்கும் ஈ.ரீ.ஐ பணிப்பாளர்களால் தங்களுக்கு நீதி நிலைநாட்டப்படாதென அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
 


 நபர் ஒருவர் கைது
Monday, 03 August 2020 - 15:19

அஹூன்கல்ல - பாவெலிகந்த பிரதேசத்தில் காவற்துறை அதிரடி படையினர்... Read More

வயதுக்கு மீறிய பிறந்தநாள் கொண்டாட்டம் (காணொளி)
Monday, 03 August 2020 - 14:37

சிறுவர்களின் வயதுக்கு ஏற்புடையாமல் இருக்கும் வகையிலான... Read More

 தசை நோயினால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர் - { காணொளி }
Monday, 03 August 2020 - 14:26

தசை நோய் ஒன்றினால் பாதிக்கப்பட்டுள்ள பிள்ளையினால் பெற்றோர்... Read More