மீதொட்டமுல்லை சோகத்தில் யாரும் காணாத பக்கம்..

Monday, 15 April 2019 - 20:23

%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A4+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D..
குப்பை மேட்டை பயன்படுத்தி முன்னேற பாடுபட்ட அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள் இன்றும் கொலன்னாவை அருகில் சோகத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

மீதொட்டமுல்லை குப்பை மேட்டை பயன்படுத்தி அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் முன்னேறிய விதம் 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிட்ட கணக்காய்வாளரின் அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

எனினும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டப்பட்டாலும், பயனுள்ள தீர்மானங்களை மேற்கொள்ள இன்னமும் அதிகாரிகள் நியாயமான நடவடிக்கைகளை மேற்கொள்வில்லை.