கொழும்பு - சங்ரில்லா உணவகத்தில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய சிசிடிவி காணொளி காட்சிகள் சில எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.
இதில் , இரண்டு குண்டு தாரிகள் மின் தூக்கியில் அவர்கள் தங்கியிருந்த 13வது மாடிக்கு செல்வது பதிவாகியுள்ளது.
மேலும் , உணவு பரிமாறும் பகுதிக்கு செல்லும் ஒருவர் அங்கு குண்டை வெடிக்கச் செய்வது குறித்த காணொளியில் பதிவாகியுள்ளது.
குறித்த காணொளி கீழே...