உலக கிண்ண தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு

Tuesday, 21 May 2019 - 19:14

%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
எதிர்வரும் உலகக் கிண்ண கிரிக்கட் தொடருக்கான இங்கிலாந்தின் 15 பேர் கொண்ட குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

டேவிட் வில்லி, அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் ஜோ டென்லி ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

இயன் மோர்கன் தலைமையிலான இந்த குழுவில், Jason Roy, Jonny Bairstow, Joe Root, James Vince, Jos Buttler, Ben Stokes, Moeen Ali, Adil Rashid, Chris Woakes, Liam Plunkett, Tom Curran, Liam Dawson, Jofra Archer, Mark Wood ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.