இலங்கை , ஸ்கொட்லாந்து இரண்டாவது ஒருநாள் போட்டி ஆரம்பம்

Tuesday, 21 May 2019 - 15:40

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%2C+%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D
சுற்றுலா இலங்கை மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி எடின்பர்க்கில் ஆரம்பமாகியுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற ஸ்கொட்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு அழைப்பு விடுத்துள்ளது.

அதன்படி , முதலில் துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி தற்போதைய நிலையில் விக்கட் இழப்பின்றி 4 ஓட்டங்களைப் பெற்று துடுப்பெடுத்தாடி வருகிறது.