இலங்கை, பங்களாதேஸ் போட்டியும் கைவிடப்பட்டது

Tuesday, 11 June 2019 - 18:53

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%2C+%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81
இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கிடையே இன்று இடம்பெறவிருந்த உலக கிண்ண ஒருநாள் போட்டி மழைக்காரணமாக கைவிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு புள்ளி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியும் மழையால் கைவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.