Hirunews Logo
%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81..
Sunday, 16 June 2019 - 11:17
யுவதி மற்றும் இளைஞர் கைது..
3,006

Views
பதுள்ளை - கஹபட பிரதேசத்தில் 4 கிராம் 925 மில்லி கிராம் ஹெரோயின் போதை பொருளுடன் பெண் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சந்தேக நபர் 29 வயதுடையவர் என்பதுடன், பெண் சந்தேக நபர்  27 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இருவரும் இன்று பதுள்ளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top