Hirunews Logo
%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81..
Sunday, 16 June 2019 - 13:08
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் கரு ஜயசூரிய வெளியிட்ட கருத்து..
3,693

Views
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து கோரிக்கை முன்வைக்கப்பட்டால், அது குறித்து ஆராய தான் தயார் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

பி.பி.சி. சிங்கள சேவையுடன் இடம்பெற்ற செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் பதவிக்கு தான் இதுவரை எந்த விண்ணப்பமும் முன்வைக்கவில்லை  என்றும் கரு ஜயசூரிய கூறியுள்ளார்.

எவ்வாறிருப்பினும், பல்வேறு இடங்களில் தனது பெயர் குறிப்பிடப்படுகின்றது.

இந்த நிலையில், கட்சியின் தலைமைத்துவத்துடன், தனது பெயர் பிரேரிக்கப்பட்டால், அது குறித்து ஆராய தான் தயார் என்று கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
 
 
 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top