தகாத உறவினால் ஏற்பட்ட விபரீதம்..

Sunday, 16 June 2019 - 16:56

%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4+%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D..
பகமூன - யாய 4 பிரதேசத்தினை சேர்ந்த பெண் ஒருவரை தாக்கி கொலை செய்த நபர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

42 வயதுடைய பெண் மற்றும் 35 வயதுடைய நபருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

உயிரிழந்த இருவருக்கு இடையிலும் தகாத தொடர்பு இருந்துள்ள நிலையில், அவர்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாட்டின் காரணமாக, குறித்த நபர் கூரிய ஆயுதம் ஒன்றினால் பெண்ணை தாக்கி கொலை செய்துள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.