Hirunews Logo
%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81..
Sunday, 16 June 2019 - 19:51
பாக்கிஸ்தான் அணிக்கு வெற்றி இலக்கு..
272

Views
இந்திய மற்றும் பாக்கிஸ்தான் அணிகளுக்கு இடையில் தற்போது உலக கிண்ண போட்டி இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாக்கிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில் 05 விக்கட்களை இழந்து 336 ஓட்டங்களை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

பாக்கிஸ்தான் அணி இன்னும் சற்று நேரத்தில் 337 ஓட்டங்கள் என்ற  வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top