Hirunews Logo
%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D....
Tuesday, 16 July 2019 - 13:34
இலங்கையில் முதன்முறையாக வழங்கப்பட்டுள்ள மரக்கறி தானம்....
22,492

Views
எசல போய தினத்தை முன்னிட்டு வெலிகம பகுதியில் அப்பிரதேச மக்கள் குழுவொன்று, மரக்கறி தானம் வழங்கியுள்ளனர்.

இதில் ஒருவருக்கு தலா 3 கிலோ என்ற அடிப்படையில் பொதி செய்யப்பட்டு, தக்காளி, போஞ்சி, கோவா, கரட், லீக்ஸ், பீட், நோகோல் ஆகிய மரக்கறிகள் தானமாக வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் முதன்முறையாக இவ்வாறு தானம் வழங்கப்பட்டுள்ள நிலையில், இதன்போது ஐந்தாயிரம் கிலோ கிராம் மரக்கறி தானமாக வழங்கப்பட்டுள்ளது.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top