Hirunews Logo
+%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D...
Tuesday, 16 July 2019 - 19:36
பங்களாதேஸ் அணியின் குழாம்...
8,330

Views
இலங்கைக்கான கிரிக்கட் சுற்றுலா பயணத்தினை மேற்கொள்ளவுள்ள பங்களாதேஸ் அணியின் குழாம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை ஒருநாள் சர்வதேச போட்டிகள் 03 இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த போட்டி கொழும்பு ஆர் பிரேமதாச விளையாட்டரங்கில் பகல் இரவு போட்டிகளாக இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இதற்கமைய  பங்களாதேஸ் அணியின் குழாம் விபரங்கள்..


Mashrafe Mortaza

Mahmudullah

Mohammad Mithun

Mosaddek Hossain

Mustafizur Rahman

Sabbir Rahman

Anamul Haque

Mehidy Hasan

Mohammad Saifuddin

Mushfiqur Rahim

Rubel Hossain

Soumya Sarkar

Tamim Iqbal

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top