புதையல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது...!

Friday, 19 July 2019 - 14:38

%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81...%21

மொனராகலை வெலியாய பகுதியில் புதையல் அகழ்வில் ஈடுப்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் நீண்டகாலமாக குறித்த பகுதியில் புதையல் அகழ்வில் ஈடுபட்டு வந்துள்ளனர் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

34 மற்றும் 52 வயதுடைய இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.