சீரற்ற காலநிலையால் தாய், மகள் உள்ளிட்ட மூவர் பலியான சோகம்

Friday, 19 July 2019 - 15:50

%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%2C+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
சூரியவெவ - 11 ஆவது மைல்கல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி மீது மரம் ஒன்று முறிந்து வீழ்ந்த அனர்த்தத்தில் தாய் அவரின் மகள் மற்றும் மேலும் ஒரு சிறுமியும் உயிரிழந்துள்ளனர்.

31 வயதான தாயும் 3 மற்றும் 9 வயதான பிள்ளைகளுமே இவ்வாறு உயிரிந்துள்ளனர்.

அப்பகுதி ஊடாக வீசிய பலத்த காற்றினால் முச்சக்கரவண்டி மீது மரம் முறிந்து வீழ்ந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.